TNPSC Thervupettagam

உயர் செயல்திறன் திறன் கொண்ட மலேரியா தடுப்பூசி – ஆப்பிரிக்கா

July 19 , 2024 127 days 171 0
  • இந்திய சீரம் நிறுவனம் (SII) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து உருவாக்கிய R21/Matrix-M மலேரியா தடுப்பூசியானது கோட் டி ஐவரி நாட்டில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
  • மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கோட் டி ஐவரி அரசானது இந்த தடுப்பூசியை வழங்கத் தொடங்கிய முதல் நாடு ஆகும்.
  • கோட் டி ஐவரி நாட்டில் 2017 ஆம் ஆண்டில் 3,222 ஆக இருந்த மலேரியா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 1,316 ஆகக் குறைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்