TNPSC Thervupettagam

உயர் புகழ் நிலை பெற்ற நிறுவனங்கள்

July 13 , 2018 2201 days 624 0
  • மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 6 கல்வி நிறுவனங்களுக்கு உயர் புகழ் நிறுவனம் (Institution of Eminence - IOE) என்ற நிலையினை வழங்கியுள்ளது.
  • பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து 3 நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலிருந்து 3 நிறுவனங்கள் ஆகியவை இதிலடங்கும்.
பொதுத்துறை தனியார் துறை
இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு, கர்நாடகா (Indian Institute of Science - IISC) பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், பிலானி , ராஜஸ்தான் (Birla Institution of Technology & Sciences)
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மும்பை, மகாராஷ்ட்ரா (Indian Institute of Technology - IIT) மணிப்பால் உயர்கல்விக்கான அகாடமி, மணிப்பால் , கர்நாடகா (Manipal Academy of Higher Education)
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் டெல்லி (Indian Institute of Technology - IIT) பசுமை நிலத் திட்டத்தின் (Green field Project) கீழ் பூனாவிலுள்ள ரிலையன்ஸ் பவுண்டேஷனின் ஜியோ நிறுவனம் (மகாராஷ்டிரா).
  • முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கோபாலசுவாமி தலைமையில் அமைந்த அதிகாரமளிக்கப்பட்ட நிபுணர் குழு இந்நிறுவனங்களை தேர்வு செய்தது.
  • பல்கலைக்கழக மானியக் குழு இத்திட்டத்தினை உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்