TNPSC Thervupettagam

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

October 11 , 2022 650 days 441 0
  • ஒரிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி S. முரளிதர் அவர்களை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடம் மாற்றிட உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழுமம் பரிந்துரைத்தது.
  • டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதின்றம் ஆகியவற்றிற்கு மாறுவதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்