TNPSC Thervupettagam

உயர்மட்ட ஆலோசனைக் குழு

October 4 , 2018 2116 days 594 0
  • இந்தியாவின் உலகளாவிய வர்த்தக மூலோபாயங்களை மதிப்பாய்வு செய்வதற்காக உயர்மட்ட ஆலோசனைக்குழு ஒன்றை ஏற்படுத்த மத்திய வர்த்தக அமைச்சகமானது ஒப்புக் கொண்டுள்ளது.
  • இந்தக் குழு ஆனது ஆக்ஸஸ் ஆய்வு மற்றும் முதலீடுகள் குழுமத்தின் இயக்குநரான சுர்ஜித் S வல்லா தலைமையில் இயங்கும்.
  • இந்தக் குழுவானது சாத்தியமான அணுகுமுறைகளை கருத்தில் கொண்டு சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் எதிர்கால ஈடுபாட்டிற்கான ஒரு நடைமுறை கட்டமைப்பைப் பரிந்துரைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்