TNPSC Thervupettagam

உயர்மட்ட விண்வெளி ஆய்வகம்

July 26 , 2017 2725 days 1036 0
  • உயர் மட்ட இயற்பியல் விண்வெளி ஆய்வகம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மூணாறில் (கேரளா) நிறுவப்பட்டுள்ளது.
  • உயர்மட்ட இயற்பியல் விண்வெளி ஆய்வகமானது அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள விண்வெளி மற்றும் மழை நிகழ்வுகளை ஆராய்ந்திட பயன்படுகிறது.
  • பருவமழைப் பொழிவு கணிப்புக்கு பயன்படுத்தப்படும் மாதிரிகளின் சிறந்த செயல்முறைகள் மற்றும் மழைப்பொழிவின் பரவல் ஆகியவற்றின் தன்மையைப் பற்றி புரிந்து கொள்ள பயன்படுகிறது.
  • மகாராஷ்டிராவில் மஹாபலேஷ்வர் (கொங்கன்) என்னும் இடத்தில் மற்றுமொரு உயர்மட்ட இயற்பியல் விண்வெளி ஆய்வகம் செயல்பாட்டில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்