உயர் மட்ட இயற்பியல் விண்வெளி ஆய்வகம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மூணாறில் (கேரளா) நிறுவப்பட்டுள்ளது.
உயர்மட்ட இயற்பியல் விண்வெளி ஆய்வகமானது அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள விண்வெளி மற்றும் மழை நிகழ்வுகளை ஆராய்ந்திட பயன்படுகிறது.
பருவமழைப் பொழிவு கணிப்புக்கு பயன்படுத்தப்படும் மாதிரிகளின் சிறந்த செயல்முறைகள் மற்றும் மழைப்பொழிவின் பரவல் ஆகியவற்றின் தன்மையைப் பற்றி புரிந்து கொள்ள பயன்படுகிறது.
மகாராஷ்டிராவில் மஹாபலேஷ்வர் (கொங்கன்) என்னும் இடத்தில் மற்றுமொரு உயர்மட்ட இயற்பியல் விண்வெளி ஆய்வகம் செயல்பாட்டில் உள்ளது.