TNPSC Thervupettagam

உயிரி டீசல் உற்பத்தியில் கோழி இறைச்சிக் கழிவுகளின் பயன்பாடு

July 30 , 2021 1123 days 523 0
  • உயிரி டீசல் உற்பத்தியில் கோழி இறைச்சிக் கழிவுகளைப் பயன்படுத்தும் முறைக்கு கேரளாவைச் சேர்ந்த ஜான் ஆப்ரஹாம் என்பவர் காப்புரிமையைப் பெற்றுள்ளார்.
  • இந்த உயிரி டீசலானது லிட்டருக்கு 38 கி.மீ. அளவிலான மைலேஜினை வழங்குகிறது.
  • தற்போதைய டீசல் விலையில் 40 சதவீதமே விலையுடைய இந்த உயிரி டீசல் ஆனது மாசுபாட்டினையும் பாதியாகக் குறைக்கிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழான நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மேற்கொண்ட ஜான் ஆப்ரஹாம் அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு விளைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்