TNPSC Thervupettagam

உயிரி – செறிவூட்டப்பட்ட உயர் புரத கோதுமை வகை

March 27 , 2020 1707 days 547 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அகர்கர் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உயிரி-செறிவூட்டப் பட்ட ஒரு உயர் புரத கோதுமை வகையை உருவாக்கியுள்ளனர். 
  • இந்தப் புதிய வகையானது MACS 4028 என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்தப் புதிய கோதுமை வகையானது 14% சிறந்த ஊட்டச்சத்துத் தரத்தினையும் 40.3 பிபிஎம் இரும்புச் சத்தையும் அதிக துருவல் தரத்தையும் கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய வகையானது பகுதியளவு குள்ளமானதாக உள்ளது. இது 102 நாட்களில் முதிர்ச்சி அடைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்