TNPSC Thervupettagam

உயிரித் தகவல் தரவின் விரிவான மற்றும் அயலகப் பயன்பாடு

December 8 , 2019 1721 days 591 0
  • உயிரித் தகவல் தரவின் விரிவான மற்றும் அயலகப் பயன்பாட்டில் சீனா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது இடத்தில் மிக மோசமான நாடாக உள்ளது.
  • இந்தப் புதிய அறிக்கையானது பிரிட்டனில் உள்ள ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான கம்பாரிடெக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையில் இந்தியா 19 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. உயிரித் தகவல்   தரவு சேகரிப்பிற்கான மோசமான நாடுகளின் பட்டியலில் ஒப்பீட்டளவில் கீழ் நிலையில் இந்தியா இருக்கின்றது.
  • உயிரித் தகவல் தரவை சேகரித்தல், சேமித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஐக்கிய இராஜ்ஜியம், போர்ச்சுக்கல், சைப்ரஸ், அயர்லாந்து மற்றும் ருமேனியா ஆகியவை  சிறந்த 5 நாடுகளாக உருவெடுத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்