TNPSC Thervupettagam

உயிரித் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய நோயெதிர்ப்பு நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வு - தட்டம்மை வைரஸ் பரவுதல்

December 26 , 2019 1670 days 557 0
  • கர்ப்ப காலத்தின் போது வைரஸ் எதிர்ப்பு டிஎன்ஏவைத்  தாயிடமிருந்து குழந்தைக்கு மாற்றுவதன் மூலம் அக்குழந்தைக்கு நோயெதிர்ப்பு திறன் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று தேசிய நோயெதிர்ப்பு நிறுவனம் (National Institute of Immunology - NII) மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற ஒருவர் வாழ்நாள் முழுவதிற்குமான நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுகின்றார்.
  • இந்த நோய் எதிர்ப்புச் சக்தியானது கர்ப்ப காலத்தின் போது குழந்தைகளுக்கு மாற்றப் படுகின்றது.
  • தட்டம்மை என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் ஏற்படும் ஒரு கொடிய தொற்று நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்