TNPSC Thervupettagam

உயிரிப் பாதுகாப்பு நிலைகள்

March 25 , 2020 1709 days 514 0
  • தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையமானது இந்தியாவில் பின்பற்றப்படும் 4 உயிரிப் பாதுகாப்பு நிலைகளை (BSL - Bio-Safety Levels) வழங்கியுள்ளது. 
  • உயிரிப் பாதுகாப்பு என்பது நோய்க் கிருமிகள் மற்றும் நச்சுகள் ஆகியவற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
  • உலக சுகாதார அமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ள உயிரிப் பாதுகாப்பு நிலைகளை இந்தியா பின்பற்றுகின்றது.
  • 4 உயிரிப் பாதுகாப்பு நிலைகள் உள்ளன. 
  • அவையாவன
    • BSL – 1 அடிப்படைச் சோதனை ஆய்வகங்கள்
    • BSL – 2 நோய்க் கண்டறிதல் சேவைகள்
    • BSL – 3 உயர் திறன் கொண்ட சிறப்பு நோய்க் கண்டறியும் சேவைகள்
    • BSL – 4 கொடிய நோய்க் கிருமிகளைக் கையாளும் ஆய்வகங்கள்
  • கோவிட் – 19 ஆனது BSL – 4 நிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்