TNPSC Thervupettagam

உயிரிப் பாறை அல்லது தாதுப் படிமத் தொழில்நுட்பம்

January 29 , 2020 1635 days 698 0
  • கட்ச் வளைகுடாவில் பவள மறுசீரமைப்பை இந்தியா தொடங்குகின்றது.
  • குஜராத்தின் வனத் துறையின் உதவியுடன் இந்திய விலங்கியல் ஆய்வு மையமானது (Zoological Survey of India - ZSI) உயிரிப் பாறை அல்லது தாதுப் படிமத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவளப் பாறைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு செயல்முறையை முயற்சித்து வருகின்றது.
  • இந்தத் தொழில்நுட்பமானது தண்ணீரில் உள்ள மின்முனைகள் மூலம் ஒரு சிறிய அளவு மின்சாரத்தை செலுத்துவதன் மூலம் செயல்படுகின்றது.
  • இந்தியாவில் நான்கு பெரிய பவளப் பாறைப் பகுதிகள் உள்ளன:
    • அந்தமான் நிக்கோபர் தீவுகள்,
    • லட்சத் தீவு,
    • மன்னார் வளைகுடா மற்றும்
    • கட்ச் வளைகுடா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்