TNPSC Thervupettagam

உயிரிப் பூச்சிக் கொல்லிக்கான உலகளாவிய விருது

January 16 , 2023 682 days 353 0
  • ஐதராபாத்தைச் சேர்ந்த ICRISAT நிறுவனத்தின் ஆராய்ச்சி சார்ந்தப் பயிற்சியாளர் சர்வேஷ் பிரபு, அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் மூன்றாம் பரிசினை வென்றுள்ளார்.
  • செலவு குறைந்த உயிரிப் பூச்சிக் கொல்லியை உருவாக்கியதற்காக உயிரி வேதியியல் பிரிவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
  • இந்த பூச்சிக்கொல்லியானது ராம்பால் அல்லது ஒருவகை ‘சீத்தாப்பழம்’ மரத்தின் இலைகளிலிருந்துத் தயாரிக்கப் படுகிறது.
  • பாரம்பரிய மருத்துவத்தில், இந்த தாவரத்தின் சாறு வயிற்றுப் போக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப் படுகிறது.
  • அதே சமயம், இந்த உயிரிப் பூச்சிக் கொல்லியின் விலை ரூ.750 முதல் 1,000 வரை உள்ளது என்பதோடு இது சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்