TNPSC Thervupettagam

உயிரியல் ஆசியா 2019

March 2 , 2019 1968 days 568 0
  • ஆசியாவின் மிகப்பெரிய உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரி அறிவியல் மன்றமான உயிரியல் ஆசியா என்பதன் 16-வது பதிப்பு 2019 ஆம் ஆண்டில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.
  • இம்மாநாட்டின் கருத்துரு, “உயிரி அறிவியல் 4.0 – இடையூறுகளைத் தகர்த்தல்” என்பதாகும்.
  • உயிரியல் ஆசியா என்பது தெலுங்கானா அரசால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இது பெரும்பாலும் தொழில்நுட்ப இடையூறுகளுக்குப் பிறகான சுகாதாரத் துறையின் மறு சீரமைப்பு மீது கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்