TNPSC Thervupettagam

உயிரியல் ஆயுத உடன்படிக்கையின் 50வது ஆண்டு நிறைவு

April 4 , 2025 15 days 57 0
  • பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களின் (WMD) அனைத்து வகையையும் தடை செய்யும் முதல் பலதரப்பு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் இதுவாகும்.
  • இது 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கையொப்பத்திற்காக முன் வைக்கப்பட்டு, 1975 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
  • இது உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மட்டுமே தடை செய்த 1925 ஆம் ஆண்டு ஜெனீவா நெறிமுறையில் உள்ள குறையை பூர்த்தி செய்தது.
  • இந்தியா மற்றும் இதில் கையெழுத்திட்ட இதர நான்கு நாடுகள் உட்பட (எகிப்து, ஹைதி, சோமாலியா மற்றும் சிரியா) 188 நாடுகள் இந்த உடன்படிக்கையின் கட்சி தாரர் நாடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்