உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான உலக கலாச்சாரப் பன்முகத் தன்மை தினம் – மே 21
May 21 , 2019
2016 days
484
- ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று உலக கலாச்சாரப் பன்முகத் தன்மை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- 2001 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பு கலாச்சாரப் பன்முகத் தன்மை மீதான உலகளாவியப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
- 2002 ஆம் ஆண்டில் ஐ.நா. அமைப்பு மே 21 ஆம் தேதியை உலக கலாச்சார பன்முகத் தன்மை தினமாக அறிவித்தது.
- இத்தினமானது கலாச்சாரப் பன்முகத் தன்மையின் மதிப்புகள் குறித்த நமது புரிதல்களை அதிகப்படுத்த ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகின்றது.
Post Views:
484