உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சாரப் பன்முகத் தன்மைக்கான உலக தினம்
May 23 , 2020
1651 days
501
- இது பன்முகத் தன்மை சார்ந்த விவகாரங்களை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு சர்வதேச விடுமுறையாகும்.
- இது 2001 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பாமியானில் புத்தர் சிலைகள் உடைக்கப் பட்டதன் விளைவாக ஏற்படுத்தப் பட்டது.
Post Views:
501