TNPSC Thervupettagam

உறுதுணை கடன் திட்டம்

April 29 , 2025 13 hrs 0 min 14 0
  • தமிழ்நாடு மாநில அரசானது, சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறு மற்றும் குறு கடன்களை மிக குறைவான வட்டி விகிதத்தில் வழங்குவதற்காக வேண்டி உறுதுணை திட்டத்தினைச் செயல்படுத்த உள்ளது.
  • இது தேசிய நிதியியல் மேம்பாட்டு நிதி மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த சிறு சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு வங்கிகள் மூலம் மாநில அரசின் மானியத்துடன் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்