TNPSC Thervupettagam

உறைந்த புகை கண்டுபிடிப்பு

February 17 , 2024 153 days 197 0
  • ஆராய்ச்சியாளர்கள் 'உறைந்த புகை' (புரைமக் கூழ்மம்) எனப்படும் அதிநுண்ணிய (அதிக ஊடுருவல் தன்மை கொண்ட) பொருட்களால் செய்யப்பட்ட உணர்விகளை உருவாக்கியுள்ளனர்.
  • புரைமக் கூழ்மங்களில் உள்ள துளைகளின் வடிவத்தை துல்லியமாக வடிவமைப்பதன் மூலம், அறை வெப்பநிலையில் ஃபார்மால்டிஹைட்டின் படிமத்தினை உணர்விகளால் கண்டறிய முடிந்தது.
  • ஃபார்மால்டிஹைட் என்பது ஒரு பொதுவான உட்புற காற்று மாசுபடுத்தியாகும்.
  • இது செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு பில்லியனுக்கு எட்டு பாகங்கள் என்ற செறிவுகள் என்ற அளவில் நிகழ் நேரத்தில் ஃபார்மால்டிஹைடைக் கண்டறியும்.
  • இது பெரும்பாலான உட்புறக் காற்றின் தர உணர்விகளின் உணர்திறனை விட மிகவும் அதிகமான திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்