TNPSC Thervupettagam

உற்பத்தி இடைவெளி, 2020

December 8 , 2020 1368 days 553 0
  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் வெளியிடப் படுகிறது.
  • பேரழிவினை நிகழ்த்தக் கூடிய அளவிலான உலக வெப்பநிலை உயர்வைத் தவிர்க்க வேண்டுமென்றால், 2020 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், நாடுகள் புதைபடிவ எரிபொருட்களின் உற்பத்தியை ஆண்டுக்கு 6 சதவீதம் குறைக்க வேண்டும்.
  • ஆனால் உண்மையில், நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை ஆண்டுதோறும் 2% அதிகரிக்க நாடுகள் திட்டமிட்டுள்ளன.
  • இந்த அறிக்கையின் படி, 8 முக்கிய நாடுகளான - ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, நார்வே, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் புதைபடிவ எரிபொருளில் 60% உற்பத்தி செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்