TNPSC Thervupettagam

உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் நீட்டிப்பு

January 5 , 2024 323 days 272 0
  • கனரக தொழில்துறை அமைச்சகம் ஆனது தானியங்கு வாகனப் பாகங்களுக்கான உற்பத்தி ஊக்குவிப்பு (PLI) திட்டத்தை “பகுதியளவு திருத்தங்களுடன்” மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
  • இது அத்திட்டத்திற்கு தெளிவு மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஊக்கச் சலுகையானது 2023-24 ஆம் நிதியாண்டிலிருந்து தொடங்கி அடுத்த ஐந்து நிதியாண்டுகளுக்குப் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்