TNPSC Thervupettagam

உலக AMR விழிப்புணர்வு வாரம் - நவம்பர்18/24

November 21 , 2024 6 hrs 0 min 18 0
  • நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு (AMR) என்பது உலகளாவியப் பொது சுகாதாரத்திற்கு பெருகிய அளவில் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.
  • இது மனித மற்றும் விலங்கு ஆரோக்கியம், உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Educate. Advocate. Act now" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்