உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினமானது (COPD - Chronic Obstructive Pulmonary Disease) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 அன்று உலகமெங்கிலும் கொண்டாடப்படுகிறது.
இவ்வருட COPD தினத்தின் கருத்துரு “NEVER TOO EARLY, NEVER TOO LATE” என்பதாகும்.
இது மக்களிடையே நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் COPD பராமரிப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.