TNPSC Thervupettagam

உலக அகதிகள் தினம் - ஜுன் 20

June 21 , 2019 1927 days 604 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 20 அன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “அகதிகளுடன் வாழுங்கள், உலக அகதிகள் தினத்தின் போது அதற்கான முயற்சியை எடுங்கள்” என்பதாகும்.
  • இத்தினம் அகதிகளின் பங்களிப்புகள் மற்றும் நிலைகளை (கதைகளை) அனுசரிக்கின்றது. இத்தினம் அகதிகள் நிலைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
  • அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையரின் தகவலின்படி, கடந்த ஆண்டின் இறுதியில் 70.8 மில்லியன் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  • 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜுன் 20 ஆம் தேதியை உலக அகதிகள் தினமாக அனுசரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்