TNPSC Thervupettagam

உலக அகதிகள் தினம் – ஜூன் 20

June 24 , 2022 794 days 267 0
  • அகதிகளின் நிலை தொடர்பான 1951 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் இந்த தினம் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தில் கருத்துரு, 'யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும், பாதுகாப்பைத் தேடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்