TNPSC Thervupettagam

உலக அங்கீகாரத் தினம் 2023 - ஜூன் 09

June 12 , 2023 438 days 217 0
  • இது பல்வேறு துறைகளில் அங்கீகார வழங்கீட்டின் பங்கினை அங்கீகரித்து அதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொழில் துறைகளில் போட்டித் திறன், சார்புநிலை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் அங்கீகாரத்தின் மதிப்பு மற்றும் நன்மைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச ஆய்வக அங்கீகாரக் கூட்டமைப்பு (ILAC) மற்றும் சர்வதேச அங்கீகார மன்றம் (IAF) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியின் விளைவாக 2007 ஆம் ஆண்டில் இந்த நாள் நடைமுறைக்கு வந்தது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “அங்கீகாரம்: உலகளாவிய வர்த்தகத்தின் எதிர்காலத்தை ஆதரித்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்