உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 09
October 12 , 2023
516 days
259
- 1874 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உலக அஞ்சல் ஒன்றியம் நிறுவப் பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- 1969 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற உலக அஞ்சல் ஒன்றிய மாநாட்டினால் முதன்முதலில் உலக அஞ்சல் தினம் அறிவிக்கப் பட்டது.
- இந்தியாவில், அக்டோபர் 09 முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் தேசிய அஞ்சல் வாரத்தின் தொடக்கத்தை இந்த நாள் குறிக்கிறது.
- 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "நம்பிக்கைக்காக ஒன்றிணைதல்: பாதுகாப்பான மற்றும் இணைந்த எதிர்காலத்திற்காக ஒத்துழைத்தல்" என்பதாகும்.

Post Views:
259