TNPSC Thervupettagam

உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 09

October 9 , 2024 2 days 42 0
  • இந்த நாளானது 1874 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்ன் நகரில் உலகளாவிய தபால் ஒன்றியம் நிறுவப்பட்டதன் ஆண்டு நிறைவாகும்.
  • 2024 ஆம் ஆண்டில், உலகளாவிய தபால் ஒன்றியம் (UPU) ஆனது அதன் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "150 years of enabling communication and empowering peoples across nations" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்