TNPSC Thervupettagam

உலக அடையாளம் காண இயலாதப் பறக்கும் பொருட்கள் தினம் - ஜூலை 02

July 12 , 2022 776 days 249 0
  • அடையாளம் காண இயலாதப் பறக்கும் பொருள்கள் (UFO) சந்தேகத்திற்கு இடமின்றி இருப்பதற்காக உலக அடையாளம் காண இயலாதப் பறக்கும் பொருட்கள் தின அமைப்பினால் (WUFODO)  உறுதி செய்யப்பட்ட தினமாகும்.
  • உலகில் முதன்முறையாக அடையாளம் காண இயலாதப் பறக்கும் பொருள்கள் தென்பட்ட இரண்டு முக்கியமான தினங்களை இது நினைவு கூறுகிறது.
  • 1947 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, கென்னத் அர்னால்ட் என்ற விமானி பறக்கும் தட்டு போன்ற ஒரு தோற்றத்தைப் பார்த்ததாகக் கூறியதை வைத்து இது முதன்முதலில் தென்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்