இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று மிகப்பெரிய அளவில் அனுசரிக்கப் படுகின்றது.
அமெரிக்காவில் நவீன கால அன்னையர்கள் தினமானது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னா ஜார்விஸ் என்பவரின் முன்னெடுப்பின் மூலம் தொடங்கப் பட்டது.
1914 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஜனாதிபதி உட்ரோ வில்சன் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக் கிழமையைத் தேசிய விடுமுறையாக அறிவிக்கும் ஒரு தீர்மானத்தில் கையெழுத்திட்டார்.