TNPSC Thervupettagam

உலக அபாய அறிக்கை 2020

October 1 , 2020 1388 days 879 0
  • உலக அபாய அறிக்கை 2020 (WRI - World Risk Index) என்ற அறிக்கையின் படி மொத்தமுள்ள 181 நாடுகளில் இந்தியா 89வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
  • WRI ஆனது ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மனிதப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து மேம்படுத்தப் பட்டுள்ளது. இது அமைதி மற்றும் ஆயுதப் புரட்சிக்கான சர்வதேச சட்ட அமைப்பினால் கணக்கிடப்படுகின்றது.
  • இதில் வனூட்டுவா மற்றும் டோங்கா ஆகிய நாடுகள் முன்னிலையிலும் கத்தார் நாடு கடைசி இடத்திலும் உள்ளன.
  • WRI என்பதுகட்டாய இடமாற்றல் மற்றும் இடப்பெயர்வுமீது சிறப்புக் கவனம் செலுத்துவதுடன் உலக அபாய அறிக்கை 2020 என்ற அறிக்கையின் ஒரு பகுதி ஆகும்.
  • இந்தியாவானது கடுமையான பேரிடர்கள், ஏற்றுக் கொள்ளும் திறனில் உள்ள குறைபாடு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருக்கும் குறைபாடு ஆகிய வரிசையில் இலங்கை, பூடான், மாலத் தீவுகள் ஆகிய நாடுகளுக்குப் பின்னால் உள்ளது.
  • ஓசானியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா ஆகியவை உலகளாவிய அளவில் முக்கியமான பகுதிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்