TNPSC Thervupettagam

உலக அபாயங்கள் அறிக்கை 2021

January 28 , 2021 1328 days 633 0
  • உலகப் பொருளாதார மன்றமானது (WEF) தனது 16வது பதிப்பான உலக அபாயங்கள் அறிக்கை, 2021 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையில் உள்ள அம்சங்கள் யாவும் WEF மன்றத்தின் பரந்த தலைமைத்துவச் சமூகங்களின் 650 உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட உலக அபாயக் கருத்தாக்க ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.
  • காலநிலைச் செயல்பாட்டுத் தோல்விகள், தொற்று நோய்கள் மற்றும் பேரழிவிற்கான ஆயுதங்கள் ஆகியவை தாக்கங்களினால் ஏற்படும் முதல் 3 இடங்களிலுள்ள அபாயங்களாகும்.
  • அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்பட இருக்கும் அபாயங்களில் முதல் 3 இடங்களில் உள்ள அபாயங்கள் காலநிலைச் செயல்பாட்டுத் தோல்விகள், கடுமையான வானிலை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்