TNPSC Thervupettagam

உலக அமைதி தினம் - செப்டம்பர் 21

September 25 , 2022 700 days 315 0
  • சர்வதேச அமைதி தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் 1981 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • முதலாவது சர்வதேச அமைதி தினமானது1982 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது
  • சந்தேகம் மற்றும் வெறுப்பு போன்ற உணர்வுகளை வெல்கின்ற இரக்கமும் பச்சா தாபமும் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கச் செய்வதனை நோக்கமாகக் கொண்டு இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டின் இத்தினமானது “இனவெறியை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புதல்” என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்