TNPSC Thervupettagam

உலக அமைதி மற்றும் புரிதல் தினம் - பிப்ரவரி 23

February 27 , 2024 144 days 133 0
  • 1905 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற பன்னாட்டுச் சுழற் சங்கத்தின் முதல் கூட்டத்தை நினைவு கூரும் வகையில் இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • உலகம் முழுவதும் மனிதாபிமான சேவை, அமைதி மற்றும் நல்லெண்ணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் இது ஆகும்.
  • 1910 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் முதல் சுழற் சங்கங்கள் பிரதானமாக சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில், ஓக்லாண்ட் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் உருவாக்கப் பட்டன.
  • பன்னாட்டுச் சுழற் சங்கங்களின் முக்கியக் குறிக்கோள் உலகளாவிய அமைதியைக் கட்டமைத்தல் மற்றும் நேர்மறையான தீர்மானம் காணல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்