TNPSC Thervupettagam

உலக அமைதி மற்றும் புரிதல் தினம் - பிப்ரவரி 23

February 27 , 2025 5 days 39 0
  • உலகளாவிய நல்லிணக்கத்தினை வளர்ப்பதில் பேச்சுவார்த்தை மற்றும் ஒரு பரஸ்பர மரியாதையின் முக்கியத்துவத்தை இத்தினம் எடுத்துரைக்கிறது.
  • இந்த நாள் ஆனது ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு உருவாக்கப்பட்டதன்  ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இன்று, ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பானது 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள சுமார் 46,000 குழுக்களில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்