இது 115 ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டரி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு நிறுவப் பட்டதை நினைவு கூர்கின்றது.
1905 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று பால் ஹாரிஸ், குஸ்டாவஸ் லோஹர், சில்வெஸ்டர் ஷைல் மற்றும் ஹிராம் ஷோரே ஆகியோர் சிகாகோவில் கூடியிருந்த முதல் ரோட்டரி சந்திப்பு இதுவாகும்.
இந்த ஆண்டுவிழா "உலக அமைதி மற்றும் புரிதல் தினம்" என்று அழைக்கப் படுகின்றது.
ரோட்டரி இன்டர்நேஷனல் என்ற பெயரானது 1922 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
போலியோவை முடிவுக்கு கொண்டு வந்தது என்பது ரோட்டரி இன்டர்நேஷனலின் மிகவும் புகழ்பெற்ற ஒரு மனிதாபிமான முயற்சியாகும்.