TNPSC Thervupettagam

உலக அயோடின் குறைபாடு தினம் - அக்டோபர் 21

October 25 , 2024 29 days 93 0
  • அயோடின் உட்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் ஆனது உலக அயோடின் குறைபாடு நோய் தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது 130 நாடுகளில் குறிப்பிடத் தக்க உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது மற்றும் 74 கோடி மக்களை பாதிக்கிறது.
  • உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் (33%) அயோடின் குறைபாடு கோளாறால் பாதிக்கபடும் (IDD) நிலையில் உள்ளனர்.
  • இந்தியாவில், 6.1 கோடிக்கும் அதிகமானோர் கழுத்துக் கழலை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் மற்றும் 88 லட்சம் பேர் மன/உடல் குறைபாடுகளால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்