TNPSC Thervupettagam

உலக அயோடின் குறைபாட்டுத் தினம் - அக்டோபர் 21

October 26 , 2022 669 days 223 0
  • 2022 ஆம் ஆண்டின் உலக அயோடின் குறைபாட்டுத் தினத்தின் கருத்துரு, ‘தைராய்டு மற்றும் தொடர்பு’ என்பதாகும்.
  • அயோடின் என்பது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உடலால் பயன்படுத்தப்படும் ஒரு கனிமமாகும்.
  • இது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்குத் தேவையான ஒரு உறுப்பாகும்.
  • உடலில் தானாக அயோடின் சுரக்காது.
  • உலகளவில், 2 பில்லியன் மக்கள் அயோடின் குறைபாட்டு நோய்களால் பாதிக்கப் படுகின்றனர்.
  • 1992 ஆம் ஆண்டில், இந்தியாவில் மனித நுகர்வுக்கு அயோடின் கலந்த உப்பு பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்