உலக அயோடின் குறைபாட்டுத் தினம் – 21 அக்டோபர்
October 23 , 2021
1040 days
339
- நமது உடலின் தைராய்டு சுரப்பியில் சேமிக்கப்படும் அயோடின் ஓர் அத்தியாவசிய உணவு கனிமமாகும்.
- இது தைராக்சின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) ஆகிய தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுவதால் இது நம் உடலுக்கு அவசியமான ஒன்றாகும்.
Post Views:
339