TNPSC Thervupettagam

உலக அரசு சாரா நிறுவன தினம் – பிப்ரவரி 27

February 27 , 2021 1280 days 526 0
  • முதன்முறையாக, உலக அரசு சாரா நிறுவன (NGO) தினமானது, பின்லாந்து நாட்டின தலைநகரான ஹெல்சிங்கியில் அனுசரிக்கப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டில் இந்தத் தினமானது லித்வேனியாவில் பால்டிக் கடல் நாடுகளின் IX பால்டிக் கடல் பகுதி NGO மன்ற ஆணையத்தின் உறுப்பு நாடுகளால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்தத் தினத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தின் சிறப்புமிகு நலனுக்காக மக்களை NGO அமைப்புகளுடன் பங்கு கொள்ளச் செய்வதை ஊக்குவிப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்