TNPSC Thervupettagam

உலக அரபு மொழி தினம் – டிசம்பர் 18

December 20 , 2021 981 days 421 0
  • அரபு மொழியானது மனித இனத்தின் கலாச்சாரப் பன்முகத் தன்மையின் தூண்களில் ஒன்றாகும்.
  • இது உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் ஒன்றாகும்.
  • சிறப்பு நடைமுறைகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்த மொழியின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மேம்பாடு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் ஒரு நோக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அரபு மொழி மற்றும் நாகரீக தொடர்பு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்