TNPSC Thervupettagam

உலக அரிவாள் உயிரணு (செல்) தினம் – ஜுன் 19

June 20 , 2019 1986 days 822 0
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் 19 அன்று உலக அரிவாள் உயிரணு (செல்) தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • உலக அரிவாள் உயிரணு நோய் (SCD - Sickle cell disease) குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் பொது மக்களிடையே விழிப்பணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • SCD என்பது ஹீமோகுளோபினின் மரபுவழி மரபணு ஒழுங்கின்மையாகும்.
  • 2008 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது SCD-ஐ ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினை என்றும் உலகின் மிக முக்கியமான மரபணு நோய்களில் SCD ஒன்று என்றும் அங்கீகரிக்கக் கூடிய ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இது 2009 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்