TNPSC Thervupettagam

உலக அரிவாள் உயிரணு தினம் – ஜுன் 19

June 22 , 2021 1164 days 405 0
  • அரிவாள் உயிரணு நோயினைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலையும் அந்நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • அரிவாள் உயிரணு நோயானது நோயாளிகளின் உடலிலுள்ள இரத்த சிவப்பணுக்களை அரிவாள் வடிவில் மாற்றுகிறது.
  • இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கச் செய்கிறது.
  • இது ஒரு மரபுவழியிலான இரத்தக் குறைபாட்டு நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்