TNPSC Thervupettagam

உலக அரிவாள் வடிவ செல் விழிப்புணர்வு தினம் – ஜூன் 19

June 23 , 2022 795 days 351 0
  • இது அரிவாள் வடிவ செல் நோய் மற்றும் அதன் சிகிச்சைகள் பற்றிப் பொதுமக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினமானது நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
  • அரிவாள் செல் இரத்தசோகை என்பது சிவப்பு இரத்த அணுக்கள் சாதாரண இருபுறக் குழிவு வடிவத்திற்குப் பதிலாக அரிவாள் வடிவமாக மாறுகின்ற ஒரு வகையான மரபு வழிக் கோளாறாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்