TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்து தினம் - ஏப்ரல் 26

April 27 , 2023 581 days 219 0
  • அறிவுசார் சொத்துரிமைகளானது, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை எவ்வாறு ஊக்குவிக்கின்றன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இந்தத் தினம் கொண்டாடப் படுகிறது.
  • இது உலக அறிவுசார் சொத்து அலுவலகத்தினால் (WIPO) நிறுவப்பட்டது.
  • இது புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலைத் தூண்டச் செய்வதில் அறிவுசார் சொத்துகள் ஆற்றும் பங்கினை ஊக்குவிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'பெண்கள் மற்றும் அறிவுசார்பு: புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலைத் துரிதப் படுத்துதல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்