TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்து தினம் - ஏப்ரல் 26

April 27 , 2022 852 days 311 0
  • புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதில் அறிவுசார் சொத்துரிமைகள் (IP) வகிக்கும் பங்கைப் பற்றி அறிய இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • ஒரு நிலையான எதிர்காலத்திற்கான மாற்றத்தை அளிக்கும் புதிய மற்றும் சிறந்த தீர்வுகளைக் கண்டறிவதில் இளைஞர்கள் கொண்டுள்ள பெரும் ஆற்றலை இந்த தினம் அங்கீகரிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்து தினத்திற்கான கருத்துரு, ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக வேண்டி அறிவுசார் சொத்து மற்றும் இளைஞர்களின் புத்தாக்கம் மீது ஈடுபாடு செலுத்துகிறது.
  • இந்தத் தினமானது, "காப்புரிமைகள், பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள் மற்றும் வடிவமைப்புகள் ஆகியவை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக" 2000 ஆம் ஆண்டில் உலக அறிவுசார் சொத்து அமைப்பினால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்