உலக அல்சைமர் தினம் - செப்டம்பர் 21
September 26 , 2018
2251 days
566
- உலக அல்சைமர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் நாள் உலகமெங்கிலும் கடைபிடிக்கப்படுகிறது.
- அல்சைமர் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த தினம் 2012 லிருந்து கடைபிடிக்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதம் உலக அல்சைமர் மாதமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
- அல்சைமர் என்பது நினைவகம் மற்றும் பிற மன செயல்பாடுகளை பாதிக்கும் பல கோளாறுகளின் குழு ஆகும்.
Post Views:
566