TNPSC Thervupettagam

உலக அளவியல் தினம் - மே 20

May 22 , 2023 459 days 177 0
  • இந்தத் தினமானது, 1875 ஆம் ஆண்டில் மீட்டர் ஒப்பந்தம் கையெழுத்தானதன் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
  • மீட்டர் ஒப்பந்தம் என்பது பாரீஸ் நகரில் கையெழுத்தான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "உலகளாவிய உணவு முறையை ஆதரிக்கும் அளவீடுகள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்