ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக அளவியல் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
1875 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியில் மேற்கொள்ளப்பட்ட அளவியல் ஒப்பந்தமானது சர்வதேச எடை மற்றும் அளவுகள் அமைப்பை ஏற்படுத்தியது.
இது உலகளாவிய ஒரு ஒத்திசைவு அளவீட்டு முறைக்கான அடிப்படையை வழங்கியது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவானது, “சர்வதேச அலகுகளின் அமைப்புகள் – அடிப்படையில் சிறந்தது” என்பதாகும்.
2018 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவுகள் மீதான பொதுக் கருத்தரங்கின் போது 1875 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச அளவு அமைப்புகளை “திருத்தியமைக்க” ஒப்புக் கொள்ளப்பட்டதன் காரணமாக இந்தக் கருத்துரு தேர்ந்தெடுக்கப்பட்டது.
SI அமைப்பில் உள்ள 7 அடிப்படை அலகுகள் பின்வருமாறு:
தற்பொழுது நாம் அளவிடும் 4 அடிப்படை அலகுகள் அளவிடும் முறை பின்வருமாறு மறுவரையறை செய்யப் பட்டிருக்கின்றது. அவையாவன கிலோகிராம், கெல்வின், மோல் மற்றும் ஆம்பியர்.
இதற்குப் பிறகு முதல் SI அலகுகள் பின்வரும் மாறிலிகளினால் குறிப்பிடப்படும்.