TNPSC Thervupettagam

உலக அளவையியல் தினம் – மே 20

May 22 , 2020 1590 days 634 0
  • இத்தினமானது 1875 ஆம் ஆண்டு மே மாதம்  20 ஆம் தேதி அன்று மீட்டர் ஒப்பந்தம்  கையெழுத்தானதை அனுசரிக்கின்றது.
  • சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகள் அமைப்பானது இந்த ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப் பட்டதாகும்.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “உலக வர்த்தகத்திற்காக வேண்டி அளவீடுகள்” என்பதாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்